---Advertisement---

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்

Published on: November 19, 2021
---Advertisement---

பரபரப்பான ஜெய்பீம் சூழலில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மினி டீசர் போல வெளியிடப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வெற்றிவேலா ஆல்பத்துக்கு சூர்யா பாராட்டு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!

Editorial visual featuring acting debuts of singer Mahalingam and rapper Paal Dabba.

கோலிவுட்டின் டபுள் சர்ப்ரைஸ்: நடிகர்களாக அவதரிக்கும் ஹிட் பாடகர் மகாலிங்கம் & ரேப்பர் பால் டப்பா!

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!