சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்
பரபரப்பான ஜெய்பீம் சூழலில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மினி டீசர் போல வெளியிடப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். …
