நடிகவேள் என பலரால் அழைக்கப்பட்டவர் நடிகர் எம்.ஆர் ராதா. சிறப்பான குறும்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நாத்திக கொள்கைகளை காமெடி கலந்து தான் நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சொல்லி இருப்பார்.
இவரின் மகள் தான் நடிகை ராதிகா ஆவார். ராதிகா தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதிகம் வெளியில் இவரது புகைப்படம் வந்தது இல்லை. படத்தில் இருப்பவர்தான் காலம் சென்ற நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மனைவியாவார்.
What do I wish for my dear mother, just be with us as a guiding force always , Happy Birthday mummy❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝 pic.twitter.com/iHMhYPErul
— Radikaa Sarathkumar (@realradikaa) October 26, 2021








