தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் அமைதியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினாவின் புகைப்படம் உலகப்புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
இதற்கு முன்பு நடிகை நயன் தாராவின் அட்டைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது.








