Connect with us

ஓ எல் எக்ஸில் விளம்பரம் செய்து நகை கொள்ளையடித்தவன் கைது

Entertainment

ஓ எல் எக்ஸில் விளம்பரம் செய்து நகை கொள்ளையடித்தவன் கைது

ஓ எல் எக்ஸ் என்ற பிரபல இணையதளம், வேலைக்கு ஆட்கள் தேவை, இரண்டாம் நிலை பொருட்கள் உள்ளிட்ட விற்பனையை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. இதில் பலரும் தங்கள் விளம்பரங்களை செய்யலாம்.

அப்படியாக வேலைக்கு செல்லும் குடும்ப பெண்களை குறிவைத்து வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து, வேலை தேடி வரும் குடும்ப பெண்களை மிரட்டி நகைகளை பறித்து மிரட்டும் கும்பல் ஒன்று இயங்கி வந்தது.

இது தொடர்பாக தொடர் புகார்கள் வரவே, சம்பவம் நடந்த இடங்களில் சிசி டிவிகளை ஆய்வு செய்த போலீசார் ஹரிபிரசாத் என்பவனை கைது செய்தனர்.

பாருங்க:  சரத்குமாரை பாராட்டி தள்ளிய தயாரிப்பாளர் ராஜன்!...அடடே அவரா?...இது புதுசா இருக்கே!...

More in Entertainment

To Top