விஜய் சேதுபதி, ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் முகிழ். இந்த படம் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக வர இருக்கிறது.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.