விஜய் சேதுபதி நடிப்பில் முகிழ் டீசர் வெளியீடு

mugil teasaer

விஜய் சேதுபதி, ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் முகிழ். இந்த படம் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியை கலாய்த்து வெளியாகும் மீம்ஸ்கள்

vijay sethupathi 1

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை உயர்த்த வேண்டும் என்றால் அவர்கள் செய்யாததை கூட செய்ததாக சொல்லி மிகப்பெரிய அளவில் உயர்த்தி விடுவார்கள் மக்கள். கொஞ்சம் சறுக்கி விட்டால் அவரை காலி செய்து விடுவார்கள் அப்படித்தான் …

Read more