---Advertisement---

பிரபல யூ டியூபர் செய்த இழிவான வேலை- தேடும் போலீஸ்

Published on: September 28, 2021
---Advertisement---

யூ டியுப் சேனல் மூலம் சில வருடங்களாக பிரபலம் ஆனவர் அதிகம் அந்த வகையில் மீன் பிடிப்பதில் இருந்து அதை விதமாக உணவாக சமைப்பது மூலமும் யூ டியூபில் பிரபலம் ஆகி கெத்து காட்டியவர் நாகை மீனவன் என்ற யூ டியூபர். இவரது யூ டியூப் சேனலுக்கு பல ஆயிரம் சப்ஸ்கிரைபர் உள்ளனர்.

சமீபத்தில் நாகை மீனவன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி உள்ளார்.

இதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் நாகை மீனவன் தலைமறைவாகியுள்ளார். கடத்திய கஞ்சாவின் மதிப்பு 1 கோடி ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.

யூ டியூபர் பப்ஜி மதனுக்கு பிறகு க்ரைம் கேஸில் மாட்டிய பிரபலமான யூ டியுபர் இவர்தான்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தைரியம் இருந்தா செருப்பை எடுத்துட்டு வா... நான் தொடப்பத்தை எடுத்துட்டு வரேன்... நடிகை ராதிகா ஆவேசம்..!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!