முதல்வர் ஸ்டாலின் தினசரி காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலையில் சென்றபோது சில பொதுமக்கள் அவரை சந்தித்து உரையாடினர். அவர்களிடம் சில நிமிடங்கள் முதல்வர் பேசினார்.
ஒரு பெண்மணி அவரிடம் எப்படி நீங்க இன்னும் மார்க்கண்டேயனாவே இருக்கிங்க என்றார்.
உங்கள் பேரன் வெற்றி பெற்று திரும்ப வாழ்த்துக்கள் என்றார். எல்லாமே நல்லா மக்களுக்கு பண்றிங்க என்றார்.
எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பை புன்னகையாய் உதிர்த்து விட்டு ஸ்டாலின் அங்கிருந்து சென்றுவிட்டார்.
காலை நடைபயிற்சி போது முதல்வர்
மு.க ஸ்டாலினுடன் பொதுமக்கள் உரையாடல் #MKStalin #TNGovt pic.twitter.com/dfC4Bm7NJX— Dinakaran (@DinakaranNews) September 21, 2021













