---Advertisement---

தொடரும் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனம்

Published on: September 10, 2021
---Advertisement---

ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் அரசை கடந்த மாதம் தாலிபான்கள் கைப்பற்றினர். 1996ல் இருந்து 2000 வரை தாலிபான்களின் கொடூர ஆட்சி ஆப்கானிஸ்தானில் நடந்தது. அப்போது யாரும் கல்வி கற்க கூடாது. கலை நிகழ்ச்சிகள் பயிலக்கூடாது , இசை கேட்க கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதால் மீண்டும் உள்ளே நுழைந்த தாலிபான்கள் அங்கே ஆட்சி நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தினம் தோறும் ஒரு அக்கிரமச்செயலை அரங்கேற்றி வருகின்றனர். சமீபத்தில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார். கிராமிய பாடல்களை பாடும் ஒரு பாடகர் கொல்லப்பட்டார். சமீபத்தில் தாலிபான்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டனர்.

சமீபத்தில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொடூரமாக தாலிபான்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இரண்டு பத்திரிக்கையாளர்களை முதுகிலும், பின்புறத்திலும் தாலிபான்கள் தாக்கியுள்ளனர்.

ஆப்கனில் இதனால் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான பாதுகாப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!

Official title teaser announcement banner for Shanmugapandian's King And Queens.

சண்முக பாண்டியனின் ‘கிங் அண்ட் குயின்ஸ்’: டைட்டில் டீசரை வெளியிட்டு சிறப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Official theatrical release date announcement banner for the film Anbil Avan.

ஹேப்பி ஹை தயாரிப்பில் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சிறப்புத் திரைப்படம்!

Actor Meesai Rajendran with Vadivelu and Vijayakanth in a file photo.

வடிவேலுவால் ஏற்பட்ட அவமானம்: விஜயகாந்த் எனக்கு ஆதரவாக நின்றார் – மீசை ராஜேந்திரன் உருக்கம்!

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!