ஆப்கானிஸ்தானை கடந்த வாரம் தாலிபான்கள் கைப்பற்றினர். தாலிபான்களின் அட்டகாசத்தால் அந்த நாட்டை சேர்ந்த பலர் ஒவ்வொரு நாட்டுக்காக சென்று வருகின்றனர். தாலிபான்கள் என்னதான் நாங்கள் நல்ல முறையில் ஆட்சி செய்வோம் என்று சொன்னாலும் தீவிரவாதத்தை மட்டுமே அவர்கள் பிரதானமாக வைத்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள வங்கிகள் எல்லாம் செயல்படாத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நியூ காபூல் வங்கியின் முன் பொதுமக்கள் இன்று வங்கிகள் திறக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.








