---Advertisement---

காஞ்சனா பட நடிகை தற்கொலை

Published on: August 23, 2021
---Advertisement---

ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரஷ்ய அழகி அலெக்ஸாண்ட்ரா ஜாவி. இவர் காஞ்சனா திரைப்படம் வெளியானபோதே சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இவர் கோவாவில் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார்.இவர் தனது காதலருடன் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் இவரும் அவரின் காதலரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சோகத்தில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.