சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் நடிகர் விஜயை திடீரென கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துள்ளார். அருகிலேயே நடைபெற்ற மற்றொரு ஷூட்டிங்கில் விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்து வந்தார்.
திடீரென விஜய் செட்டுக்கு வந்த தோனி நடிகர் விஜயுடன் சில மணி நேரங்கள் உரையாடினார்.
சென்னையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்-உடன் தல தோனி சந்திப்பு..!#ThalapathyVijay #ThalameetsThalapathy #MSD #MSDhoni @actorvijay pic.twitter.com/2ROrBt2SzE
— Dinakaran (@DinakaranNews) August 12, 2021








