---Advertisement---

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை

Published on: August 10, 2021
---Advertisement---

தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த முருகன் சில நாட்கள் முன் மத்திய இணை அமைச்சரானார். இதனால் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்காக ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாரதிய ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் செயல்பாடுகள் மிகவும் வேகமாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.