---Advertisement---

விஜயுடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

Published on: August 7, 2021
---Advertisement---

காதல் கொண்டேன், 7ஜி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என பல படங்களின் மூலம் அறியப்பட்டவர் செல்வராகவன். முன்னணி இயக்குனரான இவர் தற்போது படங்களை இயக்கியும் வருகிறார்.

selvaragavan

சாணிக்காகிதம் என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷுடன் நடிக்கிறார். இப்படியாக நடிப்பு அவதாரம் எடுத்த இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்திலும் நடிக்கிறார்.

செல்வராகவன் நடிப்பில் எந்த படம் முதலில் வருகிறது என பார்ப்போம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.