கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்துள்ளார்.
இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பில் இந்த இந்த புதிய திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

கெளதம் மேனன் இயக்க இந்த படம் தயாரிக்கப்படுகிறது. ஏ,ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

