பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனின் அம்மா கல்யாணி மேனன் 70களில் இருந்து தென்னக மொழிகளில் பாடி வரும் இவரின் பாடல்கள் பிரபலம்.
நீ வருவாய் என நான் இருந்தேன் என்ற பாடல் இவரின் குரலில் ரொம்பவும் பிரசித்தம்.
இளையராஜா, எம்.எஸ்.வி , ஷங்கர் கணேஷ் போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார்.
ஏ.ஆர் ரகுமானின் இசையில் நிறைய பாடல்களை சமீபத்திய சில வருடங்களில் இவர் பாடியுள்ளார்.
உடல்நலக்குறைவால் இன்று இவர் மரணமடைந்தார்.







