Posted incinema news Entertainment Latest News
பாடகி கல்யாணி மேனன் மரணம்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனின் அம்மா கல்யாணி மேனன் 70களில் இருந்து தென்னக மொழிகளில் பாடி வரும் இவரின் பாடல்கள் பிரபலம். நீ வருவாய் என நான் இருந்தேன் என்ற பாடல் இவரின் குரலில் ரொம்பவும் பிரசித்தம். இளையராஜா, எம்.எஸ்.வி…