இயக்குனர் ஜிஎம் குமாரை தெரியாதவர்கள் இல்லை. ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தற்போது முழு நேர நடிகராகி விட்டார். பாலா இயக்கிய அவன் இவன் படம் உட்பட இவரின் பல படங்கள் சிறப்பான படங்கள்.
இவரின் புதிய காதல் தத்துவம் இவர் டுவிட்டரில் எழுதியது.
அதிக எச்சரிக்கையுடன் வாழ்ந்தவன் இதுவரை எந்த சாம்ராஜ்யத்தையும் கட்டி ஆண்டதுமில்லை தைரியமாக பெண்ணின் கண்களை இமைக்காமல் சில கணம் பார்க்காமல் எவனும் அவர்களை காதலில் விழ வைத்ததுமில்லை..
உண்மைதானே.







