---Advertisement---

அனிருத்துக்கு பாராட்டு தெரிவித்த கீரவாணி

Published on: July 26, 2021
---Advertisement---

எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் மரகதமணி. தெலுங்கில் இவர் பெயர் கீரவாணி புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் சகோதரரர் இவர்.

ராஜமவுலியின் படங்களுக்கு எல்லாமே இவர்தான் இசை தற்போது ஆர்.ஆர் ஆர் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதில் பிஜிஎம் போன்ற மற்ற விசயங்களுக்கு அனிருத்தும் தன்னால் முடிந்த ஆலோசனைகளை சொல்லி உதவி செய்தாராம்.

அனிருத் சிறந்த கலைஞர் என கீரவாணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  யுடியூபில் லைவ் கான்சர்ட்! கொரோனாவுக்காக அனிருத் எடுத்த முடிவு!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.