---Advertisement---

இன்று லாலேட்டன் பிறந்த நாள்

Published on: May 21, 2021
---Advertisement---

மலையாள நடிகர்களில் புகழ்பெற்றவர் மோகன்லால் இவர்தான் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆவார். திறனோட்டம் என்ற படத்தில் 1978ல் அறிமுகமானார்.

எத்தனையோ சூப்பர் ஹிட் மலையாள படங்களில் நடித்து சிறந்த மலையாள நடிகராகவும்  கேரள சூப்பர் ஸ்டார் ஆகவும் வலம் வருகிறார்.

மலையாளத்தில் மணிசித்ர தாழு, காலபாணி, லூசிபர், என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிறைச்சாலை, இருவர், ஜில்லா, கோபுர வாசலிலே என பல படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார்.

மலையாள ரசிகர்கள் லாலேட்டன் என்று இவரை செல்லமாக அழைக்கிறார்கள். இன்று இவரின் பிறந்த நாள் ஆகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office collection update concept graphic for recent Tamil releases.

Box Office: பாக்ஸ் ஆபிஸில் ஏறுமுகத்தில் இருக்கும் படங்கள்!: ராம் அண்ட் லீலா, மொத ராத்திரி மற்றும் இருமுடி வசூல் நிலவரம்!

Cinematic concept graphic representing actor Ajith Kumar's upcoming film lineup and career updates.

Ajith’s Next: அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் செம லெவல் அப்டேட்!: கார் ரேஸ் முதல் பாலிவுட் வரை – இண்டஸ்ட்ரி ஹாட்டஸ்ட் பஸ்!

Actor Ravi Mohan sharing his thoughts on entering politics during a media interaction.

Ravi Mohan’s Latest: அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் ரவி மோகன் ஓபன் டாக்!: அரசியலுக்கு வருவது தப்பில்லை – பரபரப்புப் பேட்டி!

Actor Silambarasan TR political entry news update.

Simbu Latest: அரசியலில் களமிறங்கும் சிம்பு?: உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ரசிகர் மன்றங்களை இறக்க வியூகம்!

Official announcement poster for Mahakali Shukracharya's War Cry starring Akshaye Khanna and Sriya Reddy.

மகாகாளி – ‘சுக்கிராச்சார்யாவின் வார் கிரை’: பிரஷாந்த் வர்மாவின் பிரம்மாண்டமான புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Ninja Update: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நிஞ்சா’: திடீரென மாறிய நாயகன் – பின்னணி என்ன?