---Advertisement---

ரம்ஜானுக்காக யுவனும் ரஹ்மானின் மகனும் பாடிய பாட்டு

Published on: May 14, 2021
---Advertisement---

இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்த பண்டிகை ஒரு மாதம் நோன்பிருந்து கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகைக்காக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை யுவனும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மகனுமான அல் அமீன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.