நாமக்கல் நகரின் முக்கியமான கோவிலாக இருப்பது நரசிம்மர் கோவில். இது நகரின் மத்தியில் உள்ளது. இதன் அருகிலேயே புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா அலை வேகமாக பரவி வந்தாலும் எல்லா கோவில்களும் தளர்வுகளுடன் தான் இயங்குகிறது எந்த கோவிலும் மூடப்படவில்லை.
இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இக்கோவில் மூடப்பட்டுள்ளது.













