பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படம் இன்று வெளிவந்திருக்கிறது. அதிரடி படமான இந்த படத்தை கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர் தயாரித்துள்ளது.
கொரோனா இடைவேளைக்கு பிறகு வெளிவரும் பெரிய நடிகரின் படங்களில் இதுவும் ஒன்று அதனால் இப்படத்தை பார்க்க காலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








