விக்ரம் பிரபு புதியதாக நடித்து வரும் படம் டாணாக்காரன். இதை இயக்குனர் தமிழ் என்பவர் இயக்குகிறார் இந்த படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் படம் பார்க்க தூண்டுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த படம் பற்றி விக்ரம் பிரபு கூறியதாவது.
இந்த படத்தில் கதையில் வரும் இந்த பாத்திரமாக இருப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பு நடத்த மிக கடினமான ஸ்க்ரிப்ட் இது. உடல் ரீதியாக மனரீதியாக கஷ்டம் . இருந்தாலும் எங்கள் குழு சிறப்பாக வேலை செய்தது. எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என விக்ரம் பிரபு டுவிட்டியுள்ளார்.
#டாணாக்காரன் #Taanakkaran
Happy to be part of this story telling. Truly a tough script to shoot, physically and mentally demanding but we had a team that worked together to achieve something special. Wishes to my entire team & as always, need your love & support 🙏😊👍 #Tamizh pic.twitter.com/ypZgBf6nem— Vikram Prabhu (@iamVikramPrabhu) March 10, 2021