---Advertisement---

மீண்டும் வர இருக்கும் வினைல் ரெக்கார்டு இசைத்தட்டுகள்

Published on: March 2, 2021
---Advertisement---

80களின் புகழ்பெற்ற பாடல்களை இன்ரிகோ மற்றும் லஹரி நிறுவனம் வினைல் இசைத்தட்டுகளாக அந்தக்காலத்தில் வெளியிட்டது. இதில் கேட்பது மிக துல்லியமாக இருந்தது. பிறகு கேசட்டுகள், மற்றும் சிடி, டிவிடி, பென் டிரைவ், மெமரி கார்டு என காலங்கள் மாறியதால் வினைல் ரெக்கார்டுகள் வருவதில்லை.

கடைசியாக தமிழில் வந்த வினைல் ரெக்கார்ட் பாடல்கள் எஜமான் படத்திற்குத்தான் வந்திருக்கின்றன. அதன் பிறகு வினைல்கள் வெளியிடப்படவில்லையாம்.

தற்போது தமிழில் மீண்டும் வினைல் இசைத் தட்டுகளை (எல்பி ரிகார்டுகள்) தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளதுஇன்ரிகோ நிறுவனம். முதல் இசைத் தட்டு ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள் பாடல்களைத் தாங்கி வரவிருக்கிறது. விலை ரூ 1800. முன்பதிவைப் பொறுத்து மற்ற படங்களின் இசைத் தட்டுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இதே போல லஹரி நிறுவனமும் மீண்டும் இசைத் தட்டுகளை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

SK27 movie 'Naan Polladhavan' song shooting poster.

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினியின் ‘நான் பொல்லாதவன்’ பாடல் ரீமிக்ஸ்: 6 நாள் பிரம்மாண்ட நடனப் படப்பிடிப்பு!

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!