மீண்டும் வர இருக்கும் வினைல் ரெக்கார்டு இசைத்தட்டுகள்

vinayl

80களின் புகழ்பெற்ற பாடல்களை இன்ரிகோ மற்றும் லஹரி நிறுவனம் வினைல் இசைத்தட்டுகளாக அந்தக்காலத்தில் வெளியிட்டது. இதில் கேட்பது மிக துல்லியமாக இருந்தது. பிறகு கேசட்டுகள், மற்றும் சிடி, டிவிடி, பென் டிரைவ், மெமரி கார்டு …

Read more