சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், விஎஸ் ஓபி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜேஸ் எம்.இவரின் படங்களில் எல்லாம் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும். கடைசியாக இவர் இயக்கிய விஎஸ் ஓபி, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் புதிதாக வணக்கம்டா மாப்ள என்ற படத்தை இவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்காக தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
#VanakkamDaMappilei single out now #tatabyebye @gvprakash & @dhanushkraja combo rocks
➡️ https://t.co/SMJ4qV1RXd@rajeshmdirector @Actor_Amritha @Danielanniepope @Reshupasupuleti @EditorAshi @SnehanMNM @pavijaypoet #Pragathy @SunTV
— Diamond Babu (@idiamondbabu) February 26, 2021