---Advertisement---

அழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா

Published on: January 9, 2021
---Advertisement---

shobana 2எனக்குள் ஒருவன், பொன்மன செல்வன் , மணி சித்ரதாழு என அக்காலங்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து கலக்கியவர் ஷோபனா. இவர் மிக சிறந்த பரத கலைஞர்.

பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவர் தமிழ்ப்படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும் பரதத்தில் கை தேர்ந்தவர் என்பதால் பரத நாட்டிய பள்ளியின் மூலம் பலருக்கு பரதம் சொல்லி கொடுத்து வருகிறார். அவர் பரதம் சொல்லி கொடுக்கும் ஸ்டைலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.facebook.com/ShobanaTheDanseuse/videos/2820091731572081

https://www.facebook.com/ShobanaTheDanseuse/videos/2820091731572081

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Thalaivar 173 Massive Update: "தளபதி ஜோடி மீண்டும் இணையுதா?" – ரஜினிகாந்த் படத்தில் ஷோபனா! இயக்குனர் சிபி சக்ரவர்த்தி போடும் மெகா பிளான்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Film reels and clapboard under warm festival lighting representing Tamil cinema at the 57th International Film Festival of India.

“எல்லைகளற்ற கதைகள்” கருப்பொருளில் தமிழ் சினிமா: நவம்பர் 20 முதல் 28 வரை பனாஜியில் திரைவிழா!

Actor Suriya and young actor Naslen posing together, representing the luxury watch gift for the movie 'Scene'.

சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!

High-glamour South Indian commercial cinema visual representing Legend Saravanan's upcoming grand entertainer Businessman directed by Thirukumaran.

ட்ரிபிள் கெட்டப்பில் அதிர வைக்க வரும் லெஜண்ட் சரவணன்… அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக கைகோர்க்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

High-energy coastal South Indian action cinema visual representing director Hari and Atharvaa's upcoming film set in Thoothukudi.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் தூத்துக்குடி பின்னணியில் உருவாகும் அதிரடி ஆக்‌ஷன் படம்… ஹரி பட நாயகி ரேஸில் முந்தும் இரண்டு முன்னணி நடிகைகள்!

Mystical South Indian fantasy adventure visual representing Navoria The Game for Life directed by Chimbu Devan and starring Vimal.

தமிழ் சினிமாவின் ‘ஜுமாஞ்சி’யா! ‘நவோரியா – தி கேம் ஃபார் லைஃப்’? விமல், சிம்புதேவன் கூட்டணியின் மிரட்டல் சர்ப்ரைஸ்!

Cinematic editorial visual representing the emotional military biopic Amaran directed by Rajkumar Periyasamy and starring Sivakarthikeyan.

இந்துவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கு மனம் வரவில்லை… ‘அமரன்’ உருவாக்கத்தின் நெகிழ்ச்சிப் பக்கங்களைத் திறந்த இயக்குநர்!