Thalaivar 173 Classic Mass : மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ ஸ்டைல் மேஜிக்! 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ‘தளபதி’ ஜோடி! ரசிகர்கள் உற்சாகம்!

Superstar Rajinikanth and Shobana together for Thalaivar 173 movie news.

தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்துடன் ஷோபனா மற்றும் பாசில் ஜோசப் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாட்ஷா’ படத்தைப் போன்ற ஒரு அதிரடி பின்னணி கதையை இந்தப் படம் கொண்டுள்ளது.

அழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா

shobana 2

எனக்குள் ஒருவன், பொன்மன செல்வன் , மணி சித்ரதாழு என அக்காலங்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து கலக்கியவர் ஷோபனா. இவர் மிக சிறந்த பரத கலைஞர். பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் …

Read more