அந்தக்கால திரைப்படங்களிலும் வி.சேகர் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளவர் சண்முக சுந்தரி. இவர் பல படங்களில் பாடியும் இருக்கிறார் சில வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார் மிடில் கிளாஸ் மாதவன், காலம் மாறிப்போச்சு படங்களில் வடிவேலுவின் அம்மாவாக நடித்தவர் இவர்.
இவரின் பேத்தி கீர்த்தனா இவர் பார்ப்பதற்கு மறைந்த டிவி சீரியல் நடிகை சித்ரா போலவே இருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
ஷண்முக சுந்தரியின் ஐந்தாவது மகளான செல்வியின் மகள் தான் இந்த கீர்த்தனா என்றும் அவர் குழந்தையாக அவரது பாட்டியுடன் இருந்த போட்டோவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.









