ஒரு படம் முடித்த உடன் அடுத்த படம் உடனே நடிக்கும் ஹீரோவாக சந்தானம் இருக்கிறார். அவர் படங்கள் எல்லாம் மினிமம் கியாரண்டி படங்கள் என்பதால் எல்லோரும் அவர் படங்களை பார்க்கின்றனர் .
சந்தானம் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படி ஒரு படம்தான் கார்த்திக் யோகி நடிக்கும் டிக்கிலோனா. வழக்கம்போல சந்தானத்துக்கு உரிய காமெடி கதையான இதற்கு முதன் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நாளை இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகிறது.








