---Advertisement---

டிக்கிலோனா படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

Published on: March 26, 2021
---Advertisement---

சந்தானம் நடித்து முடித்துள்ள படம் டிக்கிலோனா. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா,சிரின் காஞ்ச்வாலா நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் ரீமிக்ஸ் வடிவில் இடமெற்றுள்ளது. பாடலை எவ்வித சிதைவும் இல்லாமல் யுவன் வேறு வடிவில் கொடுத்துள்ளார்.

இப்படம் நல்ல எண்டர்டெய்னராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.