---Advertisement---

நாளை 12.12.2020 சனிப்பிரதோஷம்

Published on: December 11, 2020
---Advertisement---

மாதத்தில் ஒருமுறை அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பும் பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். பிரதோஷம் சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் செய்யப்படும் ஒரு விழாவாகும்.

புராணத்தில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் நேரத்தில் ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

இப்படி ஒரு நிகழ்வு சனிக்கிழமையில் நடந்ததாக கருதப்பட்டு சனிக்கிழமையே பிரதோஷ நாளாக கருதப்படுகிறது. அதனால் வருடத்தில் பிரதோஷம் சனிக்கிழமைகளில் வந்தால் அது மஹாப்பிரதோஷம் எனக்கருதப்படுகிறது. இந்த நாட்களில் கூட்டம் கோவில்களில் அலைமோதும். சாதாரண பிரதோஷத்தை காட்டிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் அதிக பலன்கள் ஏற்படும். அத்தகைய சிறப்பு மிக்கதொரு நாளில் நாளைய சனிப்பிரதோஷம் வருகிறது.

பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Karthi and Music Director Devi Sri Prasad reunion for upcoming movie directed by Kalyan Shankar.

MASS REUNION AFTER 13 YEARS: “கார்த்தி – டிஎஸ்பி கூட்டணி மீண்டும்!” — கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி; மிரட்டலான புதிய கூட்டணி!

Actor GV Prakash Kumar launching the first look promo of Zee5 series Warrant featuring Prasanth Pandiyaraj.

FROM VILANGU WORLD: “நண்பனுக்காக ஜிவி பிரகாஷ்!” — மிரட்டலான ‘வாரண்ட்’ ஃபர்ஸ்ட் லுக் பிரமோ அவுட்; பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோ அவதாரம்!

Official announcement poster of Prabhas starrer Spirit movie confirming the release date as March 5th, 2027.

PRABHAS’ SPIRIT ON TRACK: “மாற்றம் இல்லை!” — ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது; மார்ச் 5, 2027-ல் அதிரடி ஆரம்பம்!

Official trailer launch poster of Evil Dead Burn directed by Sébastien Vaniček showing the July 10 release date.

THE DEAD WILL BURN: “பயத்தின் உச்சம்!” — செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய ‘ஈவில் டெட் பர்ன்’ டிரெய்லர் அவுட்; ரிலீஸ் தேதி இதோ!

Official trailer launch poster of the movie 29 directed by Rathna Kumar, featuring the release date May 8.

JOURNEY THROUGH LOVE AND LIFE: “காதலும் வாழ்வியலும்!” — ரத்னகுமாரின் ’29’ பட மிரட்டலான ட்ரைலர் வெளியீடு; ரிலீஸ் தேதி இதோ!

Actor Manikandan and Director Suresh Mari collaboration announcement for their upcoming Tamil film.

EMOTIONAL DRAMA REDEFINED: “மீண்டும் ஒரு தரமான படைப்பு!” — ஜே.பேபி இயக்குநர் சுரேஷ் மாரியுடன் இணையும் மணிகண்டன்; ரசிகர்கள் குஷி!