நாளை 12.12.2020 சனிப்பிரதோஷம்
மாதத்தில் ஒருமுறை அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பும் பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். பிரதோஷம் சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் செய்யப்படும் ஒரு விழாவாகும். புராணத்தில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் …
