கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விஜய்யின் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் ஏப்ரலில் வெளியாக இருந்த மாஸ்டர் படமும் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னும், இன்னும் வெளிவரவில்லை.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மனச்சோர்வில் உள்ள நிலையில், விஜய் பட புதிய அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
கலாநிதி மாறன் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் சார்பாக புதிய படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
https://twitter.com/Nelsondilpkumar/status/1336997669286252546?s=20
https://twitter.com/Nelsondilpkumar/status/1336997669286252546?s=20








