---Advertisement---

திமுக ரொம்ப நாள் தப்பிக்க முடியாது விந்தியா அதிரடி

Published on: December 10, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவில் சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. இவர் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராவார். பேச வாய்ப்பு கிடைக்கும்போது எதிரணியினரான திமுகவை அதிரடியாக விமர்சிக்க தயங்க மாட்டார்.

இவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் சாதிக் பாஷா மரணம் குறித்தும் , திமுக குறித்தும் காட்டமான நிலையை கூறியுள்ளார்.

சட்டத்துக்கு தேவை சாட்சிதான், தர்மம் இல்லைங்கற தைரியத்துல செஞ்ச ஊழல் 2G. தப்பே பண்ணலைன்னா ராஜாவும், கனிமொழியும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போனாங்க! சாட்சி எல்லாம் காலி பண்ணிட்டு வெளில வந்தா அதுக்கு பேரு விடுதலை இல்லை. தப்பிக்கறது. ஆனா ரொம்பநாள் தப்பிக்க முடியாது..

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A symbolic image representing the cinema strike in Kollywood with a clapperboard and empty film sets.

Kollywood Strike: “இன்று ஒரு நாள் சினிமா வேலைநிறுத்தம்!” 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. பின்னணி என்ன?

A movie review poster of Dhanush's Kara featuring key highlights like 'Intense Heist Thriller' and 'Terrific Performance'.

Kara Movie Review: “தனுஷின் அசுர நடிப்பு.. மிரட்டும் பின்னணி இசை!” கர திரைப்படம் எப்படி இருக்கு? இதோ முழு விமர்சனம்!

Fans and TVK volunteers waiting outside Velankanni Church for actor Vijay’s arrival in the early morning.

Velankanni Update: “காத்திருந்த தொண்டர்கள்.. வராத விஜய்!” வேளாங்கண்ணியில் திடீர் ஏமாற்றம் – என்ன நடந்தது?

Official trailer launch poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai released by director AR Murugadoss.

Cinema Update: “சட்டென்று மாறுது வானிலை!” நடிகர் ஜெய்யின் புதிய பட டிரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Music composer James Vasanthan supporting singer Swagatha Krishnan in her allegations against a prominent music director.

James Vasant on Swagatha Interview: “அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை நிற்க வேண்டும்!” பாடகி ஸ்வாகதாவிற்காகக் குரல் கொடுக்கும் ஜேம்ஸ் வசந்தன்!

Official announcement still of actor Chiyaan Vikram's 63rd movie directed by Anand Shankar.

Cinema Update: “₹25 கோடி சம்பளத்தை மறுத்தாரா விக்ரம்?” சியான் 63 படத்தில் இணைந்த புதிய லாபப் பகிர்வு ஒப்பந்தம்!