---Advertisement---

கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் ஓய்வு அறிவிப்பு

Published on: December 9, 2020
---Advertisement---

இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2002ம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பார்த்திவ் பட்டேல். மிக இளவயதான 17வயதில் இவர் விளையாட வந்தார். இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவராவார்

அந்த நேரத்தில் விளையாடும் வீரர்களிலேயே இவர் மட்டும் சிறுவர் போல இருப்பார்.சிறந்த விக்கெட் கீப்பரான இவர் 25 டெஸ்ட் போட்டிகளில் 38 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

2018க்கு பின் இவர் சர்வதேச போட்டி எதிலும் பங்கேற்கவில்லை.

ஒரு நாள் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்ற இவர் தனது 35வது வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Action King Arjun statement from image_e51ce3.png announcing his second daughter's marriage to an American this October and joking about his well-built sons-in-law.

“என் இரண்டு மருமகன்களும் என்னைப் போலவே உயரமா, கம்பீரமா..” இரண்டாவது மகள் திருமண செய்தியை ஜாலியாகப் பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Actress Rashmika Mandanna emotional success portfolio beating actress Nayanthara salary by getting 15 crores for Bollywood movie Cocktail 2.

நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா; புதிய படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம்.. பாலிவுட்டில் உச்சம் தொட்ட ‘நேஷனல் கிரஷ்’!