---Advertisement---

சரத்குமாரின் நண்பரும் பிரபல கதாசிரியருமான ஈரோடு செளந்தர் மரணம்

Published on: December 6, 2020
---Advertisement---

நாட்டாமை திரைப்படத்தில் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் ஈரோடு செளந்தர். இந்த காட்சியை எழுதியவரும் இவரே நடித்தவரும் இவரே.

கே.எஸ் ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் கே.எஸ் ரவிக்குமாரின் வெற்றிக்கு துணை நின்றவர். கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய பல கிராமத்து படங்களுக்கு இவர்தான் வசனம் எழுதியுள்ளார்.

நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற படங்கள் அவற்றில் முக்கியமான படங்கள் ஆகும்.

சரத்குமாரை வைத்து சிம்மராசி படத்தையும் இயக்கினார் இப்படம் கடந்த 1998ல் வெளிவந்தது.

இவர் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. கம்பீரமான வசன நடையால் பல படங்களில் கலக்கிய ஈரோடு செளந்தரின் மரணம் திரையுலகினர் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Fans and TVK volunteers waiting outside Velankanni Church for actor Vijay’s arrival in the early morning.

Velankanni Update: “காத்திருந்த தொண்டர்கள்.. வராத விஜய்!” வேளாங்கண்ணியில் திடீர் ஏமாற்றம் – என்ன நடந்தது?

Official trailer launch poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai released by director AR Murugadoss.

Cinema Update: “சட்டென்று மாறுது வானிலை!” நடிகர் ஜெய்யின் புதிய பட டிரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Music composer James Vasanthan supporting singer Swagatha Krishnan in her allegations against a prominent music director.

James Vasant on Swagatha Interview: “அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை நிற்க வேண்டும்!” பாடகி ஸ்வாகதாவிற்காகக் குரல் கொடுக்கும் ஜேம்ஸ் வசந்தன்!

Official announcement still of actor Chiyaan Vikram's 63rd movie directed by Anand Shankar.

Cinema Update: “₹25 கோடி சம்பளத்தை மறுத்தாரா விக்ரம்?” சியான் 63 படத்தில் இணைந்த புதிய லாபப் பகிர்வு ஒப்பந்தம்!

A combined image showing BJP politician Annamalai and actor Ajith Kumar on the occasion of the actor's birthday.

Birthday Wishes: “கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர்!” அஜித்குமாருக்கு அண்ணாமலை நெகிழ்ச்சியான வாழ்த்து!

Team Arulvaan official May Day 2026 greetings poster shared by the film crew.

May Day Special: “அருள்வான் படக்குழுவின் மே தின வாழ்த்து!” பொங்கலுக்குப் பிறகு வெளியான புதிய அப்டேட்!