சரத்குமாரின் நண்பரும் பிரபல கதாசிரியருமான ஈரோடு செளந்தர் மரணம்
நாட்டாமை திரைப்படத்தில் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் ஈரோடு செளந்தர். இந்த காட்சியை எழுதியவரும் இவரே நடித்தவரும் இவரே. கே.எஸ் ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் கே.எஸ் ரவிக்குமாரின் …
