நேற்று ரஜினி போட்ட டுவிட்தான் , நேற்றும் இன்றும் மீடியாக்களில் ஹாட் டாபிக் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.ரஜினி வரும் டிசம்பர் 31ல் கட்சி பெயரை அறிவிக்கிறார். அநேகமாக ஜனவரியில் ரஜினி கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ரஜினியின் வயோதிகத்தை காரணம் காட்டி சிலர் சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களும் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் அருண் வைத்யநாதன் ஒரு டுவிட் இட்டுள்ளார் இவர் அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், சீதக்காதி போன்ற படங்களின் இயக்குனராவார்.
இவர் கூறி இருப்பது என்னவென்றால் ரஜினியின் உடல்நிலையை ஏன் கேலி செய்கிறீர்கள். கொரோனா உங்களுக்கு புரிய வைத்திருக்கும் என நினைத்தேன்
ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை,எல்லாத்தையும் மாத்தணும் – அப்படியே போற போக்குல, ஒங்கள மாதிரி பொறுக்கிங்களை செம்மயா சாத்தணும்!!! என டுவிட் இட்டுள்ளார்.
People who make fun of Rajini's health, STFU! – Corona, I thought would have given some sense to people like you, how fragile this life is!
எல்லாத்தையும் மாத்தணும் – அப்படியே போற போக்குல, ஒங்கள மாதிரி பொறுக்கிங்களை செம்மயா சாத்தணும்!!!#அதிசயம்_அற்புதம்
— Arun Vaidyanathan (@Arunvaid) December 3, 2020