செமயா சாத்தணும் ரஜினியை கேலி செய்தவர்களுக்கு இயக்குனரின் பதிலடி
நேற்று ரஜினி போட்ட டுவிட்தான் , நேற்றும் இன்றும் மீடியாக்களில் ஹாட் டாபிக் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.ரஜினி வரும் டிசம்பர் 31ல் கட்சி பெயரை அறிவிக்கிறார். அநேகமாக ஜனவரியில் ரஜினி கட்சி தொடங்குவார் …
