---Advertisement---

தமிழில் டப் செய்து வெளியாகும் மகேஷ்பாபுவின் ஆக்சன் படம்

Published on: November 19, 2020
---Advertisement---

கடந்த ஜனவரியில் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் சரிலேறு நேக்கவரு. அனில் ரவிப்புடி இயக்கிய இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்திருந்தார்.

264 கோடியை வசூல் செய்த இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும். மகேஷ்பாபுவின் சகோதரியாக இப்படத்தில் விஜயசாந்தி நடித்திருந்தார்.

ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஒக்கடு கில்லியாக ரீமெக் செய்யப்பட்டு தமிழில் விஜய் நடிக்க வந்தது. அது போல் அவர் நடித்த தெலுங்குபடங்கள்  நந்து, மதுரைக்கு வரவா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

அதே போல் சரிலேறு நேக்கவரு படமும் இவனுக்கு சரியான ஆள் இல்லை என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. தமிழில் அப்படியே தெலுங்கில் இருந்து டப் செய்யப்படும் இந்த படம் வரும் 20ம்தேதி வெளியாகிறது.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office collection update concept graphic for recent Tamil releases.

Box Office: பாக்ஸ் ஆபிஸில் ஏறுமுகத்தில் இருக்கும் படங்கள்!: ராம் அண்ட் லீலா, மொத ராத்திரி மற்றும் இருமுடி வசூல் நிலவரம்!

Cinematic concept graphic representing actor Ajith Kumar's upcoming film lineup and career updates.

Ajith’s Next: அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் செம லெவல் அப்டேட்!: கார் ரேஸ் முதல் பாலிவுட் வரை – இண்டஸ்ட்ரி ஹாட்டஸ்ட் பஸ்!

Actor Ravi Mohan sharing his thoughts on entering politics during a media interaction.

Ravi Mohan’s Latest: அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் ரவி மோகன் ஓபன் டாக்!: அரசியலுக்கு வருவது தப்பில்லை – பரபரப்புப் பேட்டி!

Actor Silambarasan TR political entry news update.

Simbu Latest: அரசியலில் களமிறங்கும் சிம்பு?: உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ரசிகர் மன்றங்களை இறக்க வியூகம்!

Official announcement poster for Mahakali Shukracharya's War Cry starring Akshaye Khanna and Sriya Reddy.

மகாகாளி – ‘சுக்கிராச்சார்யாவின் வார் கிரை’: பிரஷாந்த் வர்மாவின் பிரம்மாண்டமான புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Ninja Update: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நிஞ்சா’: திடீரென மாறிய நாயகன் – பின்னணி என்ன?