---Advertisement---

கேவலமாக பேசிய திருமாவளவனை எப்படி அண்ணன் என அழைக்க முடியும்- குஷ்பு கோபம்

Published on: October 27, 2020
---Advertisement---

சமீபத்தில் மனு ஸ்ம்ருதியில் பெண்கள் விபச்சாரிகள் என கூறியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருந்தார். கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.

இதற்காக சென்ற பாரதிய ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பிறகு நடிகை குஷ்பு கூறியதாவது. திருமாவளவனை நான் அண்ணன் என்றுதான் சொல்வேன் .இப்போது எப்படி அவரை அண்ணன் என்று அழைக்க முடியும் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று கூறி இருக்கிறார் 3000 வருடம் முன்பு எழுதப்பட்ட நடைமுறையில் இல்லாத ஒரு விசயத்தை அவரை யார் பேச சொன்னது இப்போது இது தேவையற்றது.

அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. தேவையில்லாத விசயங்களை பேசக்கூடாது என குஷ்பு கூறியுள்ளார்

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஒரே சீட்டில் பயணம் செய்யும் துணை முதல்வர் மற்றும் குஷ்பு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!