இயக்குனர் சசிக்குமார் முதன் முதலில் பீரியட் பிலிமாக தனது சுப்பிரமணியபுரம் படத்தில் 80ஸில் நடப்பது போல கதை அமைத்தார்அதன் பிறகு பல படங்கள் அந்த டைப்பில் வந்தாலும் சுப்பிரமணியபுரம் படம் போல் இல்லை .
இப்போது இயக்குனர் ரஞ்சித் சார்பட்டா என்ற வடசென்னை வாழ் பகுதி கதையுடன் களம் இறங்கி உள்ளார்.
இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த படங்கள் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றன.
படத்தின் ஸ்டில்களே 80களில் இருப்பது போன்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்து வருகின்றனர்.









