---Advertisement---

5 வருடம் ஆன தெறி

Published on: April 15, 2021
---Advertisement---

கடந்த 2016 ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியானது தெறி திரைப்படம். இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பவர்புல் அதிரடி ஆக்சன் படமாக அமைந்தது.

இதில் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்திருந்தார். மிக அற்புதமான திரைக்கதையுடன் அட்லி தன் இரண்டாவது படமான இந்த படத்தில் கலக்கி இருந்தார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இளைய தளபதி விஜய்யின் ஸ்டைலுக்கேற்ப தெறி பிஜிஎம் ஆக கொடுத்து இருந்தார்.

இப்படம் வந்து 5 வருடங்கள் ஆனதை ஒட்டி இயக்குனர் அட்லி விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!