நடிகர் பிரசன்னா, கார்த்திக்குமார், லைலா நடிக்க கடந்த 2005 நவம்பர் 20 வெளியானது கண்ட நாள் முதல் திரைப்படம். பெண் இயக்குனர் பிரியா இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரவேற்பு பெற்று ஓரளவு வெற்றியும் பெற்றது.
இப்படம் வந்து 15 வருடங்கள் ஆன நிலையில் இப்பட கலைஞர்களான பிரசன்னா, லைலா, கார்த்திக்குமார், இயக்குனர் பிரியா உள்ளிட்டோர் ஒரு சேனலில் கலந்து கொண்டு பேசினர். இதில் நடிகை லைலாவும் தன் மகனுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியுள்ள அந்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங் இதோ.
It's always a pleasure talking about #KandaNaalMudhal and its 15 years already😍😍 @directorpriya_v https://t.co/VEGv9gWbKV
— Prasanna (@Prasanna_actor) November 9, 2020
It's always a pleasure talking about #KandaNaalMudhal and its 15 years already😍😍 @directorpriya_v https://t.co/VEGv9gWbKV
— Prasanna (@Prasanna_actor) November 9, 2020