---Advertisement---

“வீக் எண்டு கலாட்டா” – நாளைக்கு என்னென்ன படம் தியேட்டர் வருது பார்க்கலாமா!!

By Sri
Published on: September 18, 2025
Theater Release-september 19th 2025
---Advertisement---

இப்போதெல்லாம், இந்தியாவில் சினிமா வார இறுதியில் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதனால் வார இறுதியான வெள்ளி, சனி மற்றும்  ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படம் பார்ப்பதற்காக கூட்டங்கள் அலைமோதும்.  இவ்வாறான வியாபாரயுக்தியுடன் கையாண்டு வரும் இந்திய சினிமாவில், இந்த வாரம் செப்டம்பர் 19-ஆம் தேதி,  வார இறுதியில் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாக போகிறது என்பதை பார்க்கலாம்.

தமிழ்:

  1. சக்தி திருமகன்
  2. கிஸ்
  3. தண்டகாரண்யம்

மற்ற திரைபடங்கள் :

  • வீர சந்த்ரஹாசா (தெலுங்கு,  கன்னடம் )
  • நிசான்சி (கன்னடம், ஹிந்தி)
  • டூ மென்(மலையாளம் )
  • ஹிம் (ஹிந்தி)

இந்த வார இறுதியில் வெளியாகும் திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்ப போவது எந்த படம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!