நடிகர் விஷால் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டெய்லர்ஸ் ரோடு மெர்சி ஹோம் ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளுடன் நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு மெர்சி ஹோம் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் நடிகர் விஷால் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்…! @VishalKOfficial pic.twitter.com/9loKhG5pT0
— Kumudam (@kumudamdigi) August 30, 2021







