---Advertisement---

புனித் ராஜ்குமார் விட்டு சென்ற பணியை ஏற்றுக்கொண்ட விஷால்

Published on: November 1, 2021
---Advertisement---

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகன் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் .

இதனால் கன்னட திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. வாழும்போது பல நற்காரியங்கள் செய்து வந்த ராஜ்குமாரின் மகன் 16 கோசாலைகள் 1800 பிள்ளைகளை படிக்க வைத்தது உள்ளிட்ட பல காரியங்களை செய்து வந்தார்.

இதை கேள்விப்பட்ட நடிகர் விஷால்

ராஜ்குமார் மறைந்த நிலையில், அவர் பணியைத் தொடரும் வண்ணம் 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக விஷால் உறுதியளித்துள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.